தற்போதைய செய்திகள்

சென்னையில் 6,678 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக

6th May 2021 07:43 PM

ADVERTISEMENT


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 18,193 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 27 பேர் உள்பட புதிதாக 24,898 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் 6,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

ADVERTISEMENT

Tags : coronavirus TN Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT