தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற மம்தாவுக்கு மோடி வாழ்த்து

5th May 2021 11:38 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானா்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி பதவி ஏற்றுள்ளாா். இவருக்கு மாநில ஆளுநா் ஜெகதீப் தங்கர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

Tags : Mamata Banerjee modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT