தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

4th May 2021 06:04 PM

ADVERTISEMENT

முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மே 7ஆம் தேதி முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஏற்கனவே டிவிட்டர் வாயிலாக கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : MK stalin KAMALHAASAN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT