தற்போதைய செய்திகள்

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி

3rd May 2021 01:16 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

என்.ஆர். காங்கிரஸ்-10

1.மங்கலம்- தேனீ ஜெயக்குமார்.
2. கதிர்காமம் - ரமேஷ்.
3.ஏம்பலம்-லட்சுமிகாந்தன்.
4.நெடுங்காடு - சந்திர பிரியங்கா.
5.காரைக்கால் வடக்கு - திருமுருகன்.
6. நெட்டப்பாக்கம் - ராஜவேலு.
7. அரியாங்குப்பம் - பாஸ்கர்.
8. இந்திரா நகர் - ஆறுமுகம்.
9. தட்டாஞ்சாவடி - ரங்கசாமி.
10. ராஜ்பவன் - லட்சுமிநாராயணன்.

பாஜக-6

ADVERTISEMENT

1.மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்.
2. காமராஜ் நகர் - ஜான்குமார்.
3.நெல்லித்தோப்பு - விவிலியன் ரிச்சர்டு.
4. மணவெளி - செல்வம்.
5. காலாப்பட்டு - கல்யாணசுந்தரம்.
6. ஊசுடு- சாய் சரவணன்.

காங்கிரஸ் -2

1.மாஹே -ரமேஷ் பரம்பத்

2.லாஸ்பேட்டை- வைத்தியநாதன்

திமுக-6

1. உப்பளம் -அனிபால் கென்னடி.
2. வில்லியனூர்-சிவா.
3. காரைக்கால் தெற்கு- நாஜிம்.
4. முதலியார்பேட்டை - சம்பத்.
5.பாகூர் - செந்தில்குமார்
6.நிரவி - நாகதியாகராஜன்.

சுயேட்சைகள்-6

1. உருளையன்பேட்டை - நேரு.
2. திருபுவனை - அங்காளன்.
3. முத்தியால்பேட்டை - பிரகாஷ்குமார்.
4. திருநள்ளாறு - சிவா.
5. ஏனாம் - கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக்.
6.உழவர்கரை - சிவசங்கரன்.

Tags : puduchery
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT