தற்போதைய செய்திகள்

கெங்கவல்லியில் அதிமுக வெற்றி

3rd May 2021 01:08 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ.நல்லதம்பி வெற்றி பெற்றுள்ளார்.

மொத்த வாக்குகள் - 2, 38, 253
பதிவான வாக்குகள் - 1,87, 011
வித்தியாசம் - 7,361

1. அ.நல்லதம்பி (அதிமுக)- 89,568
2. ஜெ.ரேகா பிரியதர்ஷினி  (திமுக)- 82,207
3. வினோதினி (நாம் தமிழர்)- 9,323
4. அ.பாண்டியன் (அமமுக)- 1,519
5. பி.நாவன் (புதிய தமிழகம்)- 609

நோட்டா - 1251
தபால் வாக்குகள் - 3047
செல்லாதவை - 508

ADVERTISEMENT

Tags : Kengavalli கெங்கவல்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT