தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை

2nd May 2021 12:12 PM

ADVERTISEMENT

கேரளம் தேர்தலில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 140 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் கூட்டணி 47, பாஜக கூட்டணி 3, பிற கட்சிகள் ஒரு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT