தற்போதைய செய்திகள்

அசாமில் மதியம் 4 மணி நிலவரப்படி 77 தொகுதிகளில் பாஜக முன்னிலை

2nd May 2021 04:08 PM

ADVERTISEMENT

அசாம் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 126 தொகுதிகளில் அதிகபட்சமாக ஆளும் பாஜக கூட்டணி 77 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் கூட்டணி 48, பிற கட்சிகள் ஒரு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT