தற்போதைய செய்திகள்

அசாமில் பாஜக 85 தொகுதிகளில் முன்னிலை: 12 மணி நிலவரம்

2nd May 2021 12:07 PM

ADVERTISEMENT

அசாம் தேர்தலில் காலை 12 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

சட்டப்பேரவையின் மொத்தம் 126 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதில், பாஜக கூட்டணி 85, காங்கிரஸ் கூட்டணி 39, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT