தற்போதைய செய்திகள்

மேற்குவங்க தேர்தல்: காங். தேர்தல் அறிக்கை வெளியீடு

22nd Mar 2021 03:11 PM

ADVERTISEMENT

கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி இன்று வெளியிட்டார்.

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை, ஏற்கனவே திரிணமூல் மற்றும் பாஜகவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி வெளியிட்டார்.

Tags : West bengal Election 2021 Congress manifesto
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT