தற்போதைய செய்திகள்

நாட்டில் 4.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

22nd Mar 2021 09:34 PM

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 4.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 18,16,161 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,72,07,134 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 

சுகாதாரத்துறை ஊழியர்கள்

ADVERTISEMENT

முதல் டோஸ்

சுகாதாரத்துறை ஊழியர்கள்

இரண்டாம் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

முதல் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

இரண்டாம் டோஸ்

60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் டோஸ்

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள்

முதல் டோஸ்

மொத்தம்
மொத்த எண்ணிக்கை (66 நாள்கள்) 78,30,626 49,30,888 81,72,121 27,93,013 1,94,07,739 40,72,747 4,72,07,134
இன்று

40,976

44,728 72,153 3,34,367 13,07,614 3,34,367 19,65,635

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது. 

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT