தற்போதைய செய்திகள்

ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு காந்தி அமைதி விருது அறிவிப்பு

22nd Mar 2021 03:55 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்தின் முன்னாள் அதிபரான ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு 2020ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை மத்திய கலாச்சார துறை அறிவித்துள்ளது.

வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானை கெளரவிக்கும் வகையில் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை 1995ஆம் ஆண்டு முதல் மத்திய கலாச்சார துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Tags : Sheikh Mujibur Rahman Gandhi Peace Prize
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT