தற்போதைய செய்திகள்

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

22nd Mar 2021 02:54 PM

ADVERTISEMENT

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், அக்கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட பானை சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT