தற்போதைய செய்திகள்

ஒவைசி கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

15th Mar 2021 04:31 PM

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக, தேமுகவுடன் இணைந்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்:

ADVERTISEMENT

வாணியம்பாடி - வழக்கறிஞர் அஹமத்

கிருஷ்ணகிரி - அமீனுல்லா 

சங்கராபுரம் - முஜிபுர் ரஹமான் 

ADVERTISEMENT
ADVERTISEMENT