தற்போதைய செய்திகள்

‘தேர்தலில் வெற்றியே முக்கியம்’: குலாம் நபி ஆசாத்

5th Mar 2021 06:23 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றி முக்கியம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27 முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து குலாம் நபி கூறுகையில்,

எதிர்வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சி அல்லது தனிநபர் என்னை அழைத்தால், அழைக்கும் இடமெல்லாம் சென்று பிரசாரம் செய்வேன் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Ghulam Nabi Azad election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT