தற்போதைய செய்திகள்

மநீம - சமக - ஐஜேகே இன்று பேச்சுவார்த்தை

4th Mar 2021 04:47 PM

ADVERTISEMENT

மநீம - சமக - ஐஜேகே கட்சிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதில், கூட்டணி இறுதி செய்வது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT