தற்போதைய செய்திகள்

நாட்டில் 1.63 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

3rd Mar 2021 10:05 PM

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 1.63 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்று (புதன்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 6,92,889 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,63,14,485 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை ஊழியர்கள்

ADVERTISEMENT

முதல் டோஸ்

சுகாதாரத்துறை ஊழியர்கள்

இரண்டாம் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

முதல் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

இரண்டாம் டோஸ்

60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் டோஸ்

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள்

இரண்டாம் டோஸ்

மொத்தம்
மொத்த எண்ணிக்கை (47 நாள்கள்) 67,75,619 28,24,311 57,62,131 3,277 8,44,884 1,04,263 1,63,14,485
இன்று

33,016

1,11,080 1,91,797 2,443 3,22,189 32,364 6,92,889

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது. 


 

Tags : Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT