தற்போதைய செய்திகள்

கேரள தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

2nd Mar 2021 07:02 PM

ADVERTISEMENT

 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்தக் குழுவின் தலைவராக எச்.கே.படேல், உறுப்பினர்களாக துத்தில்லா ஸ்ரீதர் பாபு, தாரிக் அன்வர், பிரநிதி சிண்டே, முல்லப்பள்ளி ராமசந்திரன், ரமேஷ் சென்னித்தலா, உம்மன் சாண்டி மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

Tags : kerala election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT