தற்போதைய செய்திகள்

நாளை(ஜூன் 9) கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

8th Jun 2021 10:29 AM

ADVERTISEMENT

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

Tags : cabinet meeting Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT