தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு

8th Jun 2021 02:56 PM

ADVERTISEMENT

மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட மாநில பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தில்லியில் நடந்த சந்திப்பின்போது, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அமைச்சர் அசோக் சவான் ஆகியோர் உடன் இருந்தனர்.

மராத்திய இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான முன்பதிவு, புயல் நிவாரணம் உள்ளிட்ட மாநிலத்தின் 8 பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Maharastra CM PM Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT