தற்போதைய செய்திகள்

பிப்.22-ல் கூடுகிறது மபி சட்டப்பேரவை

22nd Jan 2021 08:47 PM

ADVERTISEMENT

மத்திய பிரதேச மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி கூடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : madhya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT