ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 22-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தார்.