தற்போதைய செய்திகள்

லடாக்கில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

29th Sep 2020 04:28 PM

ADVERTISEMENT

லடாக்கில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. 

இன்று பிற்பகல் 2.38 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. லடாக்கின் லே மாவட்டத்தின் அல்சி பகுதியில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

Tags : Earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT