தற்போதைய செய்திகள்

நொய்டாவில் பயங்கர தீ விபத்து

23rd Sep 2020 07:55 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

நொய்டாவில் உள்ள தொழில்துறை பிரிவு 59 இல் அமைந்துள்ள நிறுவனத்தில் இருந்து மாலை 6.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

Tags : Fire Accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT