தற்போதைய செய்திகள்

அசாமில் 350 வெளிநாட்டு கைதிகள் விடுவிப்பு : மத்திய அமைச்சர்

DIN

அசாம் மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்புக்காவல் நிலையங்களில் அடைக்கப்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த 350 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

மாநிலங்கவையில் மதிமுக எம்.பி. வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்,

இந்திய உச்சநீதிமன்றத்தின் ஏப்ரல் 13, 2020-ன் உத்தரவின் கீழ், கரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டுள்ள 350 வெளிநாட்டு கைதிகள் நிபந்தனகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டனர். நிபந்தனையாக இரண்டு இந்திய குடிமக்களின் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

மேலும், 2020 செப்டம்பர் 16 ஆம் தேதி வரை கடந்த இரண்டு ஆண்டுகளில், அசாம் முழுவதும் பல்வேறு தடுப்பு மையங்களில் 15 கைதிகள் நோயாள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT