தற்போதைய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 2,910 பேருக்கு தொற்று

21st Sep 2020 07:02 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 2,910 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,38,633 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 3,022 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 98,7201 ஆக உள்ளது. தற்போது 39,286 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT