தற்போதைய செய்திகள்

பிரான்ஸில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 21 ஆயிரம் கோழிகள் பலி

14th Sep 2020 04:43 PM

ADVERTISEMENT

மத்திய பிரான்ஸில் உள்ள கோழிப்பண்னையில் காற்று வரும் குழாயில் பிரச்சனை ஏற்பட்டதால் 21 கோழிகள் மூச்சுத்திணறி திங்கள்கிழமை உயிரிழந்தது.

மத்திய பிரான்ஸின் கம்யூன் லி மார்ஸ் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் தொழிநுட்ப அறையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில், காற்று குழாய் துண்டிக்கப்பட்டு பண்ணையில் இருந்த 21 ஆயிரம் கோழிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது.

இதில் சுமார் 100 கோழிகள் தீயணைப்பு துறையால் காப்பாற்றப்பட்டது. மேலும், தீயை காலை 6 மணியளவில் அணைத்த தீயணைப்பு துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags : France
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT