தற்போதைய செய்திகள்

அந்தமான் நிகோபாரில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

8th Sep 2020 08:27 PM

ADVERTISEMENT

அந்தமான் நிகோபாரில் செவ்வாய்க்கிழமை காலை 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

அந்தமான் நிகோபாரில் செவ்வாய்க்கிழமை காலை 3 மணியளவில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது டிக்லிபூரிலிருந்து தென்கிழக்கில் 20 கி.மீ. தொலையில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும் சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.

Tags : Earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT