தற்போதைய செய்திகள்

'தமிழகத்தில் நவ.5 - 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்படமாட்டாது' -லாரி உரிமையாளர்கள்

29th Oct 2020 06:31 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நவம்பர் 5 முதல் 7 வரை ஜவுளி லோடுகள் ஏற்றப்போவதிலை என மாநில லாரி உரிமையாளர்கள் சமேளனத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஜவுளி லோடுகள் ஏற்றினால் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது, அதை முறைப்படுத்தக் கோரி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lorry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT