தற்போதைய செய்திகள்

அன்னிய நேரடி முதலீடு 55% அதிகரிப்பு: மத்திய அரசு

ANI

அன்னிய நேரடி முதலீடுகள் கடந்த 6 ஆண்டுகளில் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 2008-14 வரை 231.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அன்னிய முதலீடுகள் 2014-20ல் 55 சதவீதம் அதிகரித்து 358.29 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

மேலும், அன்னிய முதலீடுகளின் வருவாயானது, கடந்த 2008-14 வரை 160.46 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து 2014-20ல் 57 சதவீதம் அதிகரித்து 252.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT