தற்போதைய செய்திகள்

மீண்டும் டாஸ் தோற்ற ரோஹித் : பஞ்சாப் பந்துவீச்சுத் தேர்வு

1st Oct 2020 07:07 PM

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் அணியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை.

ADVERTISEMENT

Tags : IPL 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT