தற்போதைய செய்திகள்

‘உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின் திறனில் இந்தியா 4வது இடம்’: மோடி

ANI

உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின் திறனில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3 வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அதில், மோடி பேசுகையில்,

தற்போது உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின் திறனில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. அனைத்து முக்கிய நாடுகளிலும் புதுப்பிக்கத்தக்க மின் திறன் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் தற்போது 136 கிகா வாட்ஸ் ஆகும், இது நமது மொத்த மின் திறனில் 36 சதவீதமாகும்.” என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT