தற்போதைய செய்திகள்

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்

23rd Nov 2020 08:28 PM

ADVERTISEMENT

தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சத்யேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“தில்லியில் காற்று மாசுபாடு கரோனா உயிரிழப்பிற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது காற்று மாசுபாடு குறைந்துள்ளதால், இதன் பயன் 2-3 வாரங்களில் தெரியும்.” என கூறினார்.

தில்லியில் தற்போது கரோனா 3ம் அலை பரவிக் கொண்டுள்ளது, இதனால் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT