தற்போதைய செய்திகள்

ஹிமாச்சலில் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி

23rd Nov 2020 03:32 PM

ADVERTISEMENT

ஹிமாச்சல் அருகே லாரி கவிழ்ந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் 2 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் அருகே லாரி நிலை தடுமாறி வீட்டின் கூரை மீது கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் லாரியில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் வீட்டில் இருந்த 3 பேர் காயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT