தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 97.82 அடி

22nd Nov 2020 08:34 AM

ADVERTISEMENT

 

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.82 அடியாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 9,478 கன அடியாக உள்ளது; நீா் இருப்பு 62.05 டிஎம்சியாக அளவிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

Tags : Metturdam water level
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT