தற்போதைய செய்திகள்

புதிதாக வங்கி உரிமம் பெற ரூ.1,000 கோடி முதலீடு தேவை: ஆர்பிஐ

20th Nov 2020 04:51 PM

ADVERTISEMENT

புதிய வங்கிகளுக்கு உரிமம் பெற குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை ரூ.1,000 கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில்,

புதிதாக தொடங்கப்படும் உலகளாவிய வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாகவும், சிறுநிதி வங்கிகளின் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Tags : RBI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT