தில்லியில் புதிதாக ரூ. 3.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட செய்தியில்,
தில்லி ரயில்வே காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் இருந்த 6.292 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 3.25 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT