தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

20th Nov 2020 06:07 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.

அனுமதியின்றி செயல்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 1,080 ஆழ்துளைக் கிணறுகள் அனுமதி பெற்று செயல்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : borewell
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT