தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: டிச.1-ம் தேதி வாக்குப் பதிவு

17th Nov 2020 01:28 PM

ADVERTISEMENT

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலின் வாக்குப் பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் குறித்து பேசிய மாநில தேர்தல் அதிகாரி கூறியதாவது:

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 20 ஆகும். வாக்குப் பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், மறுவாக்குப்பதிவு தேவை ஏற்பட்டால் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும்.

மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்தார். 

ADVERTISEMENT

 

Tags : hyderabad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT