தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தீபாவளி வாழ்த்து

13th Nov 2020 05:18 PM

ADVERTISEMENT

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,

“சமூகத்தில் பல பிரிவினர்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இது சமூகத்தை ஒருங்கிணைக்கும் பண்டிகை” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Ram Nath Kovind
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT