தற்போதைய செய்திகள்

பிகார் தேர்தல் வெற்றி: நட்டாவை வாழ்த்திய அமித்ஷா

11th Nov 2020 03:30 PM

ADVERTISEMENT

பிகார் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,

“பிகார் மற்றும் பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜக பெற்ற மகத்தான வெற்றிக்கு நட்டாவை சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். நட்டா மற்றும் பிரதமர் மோடியின் தலைமையில், கட்சித் தொண்டர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துள்ளோம்” என தெரிவித்தார்.

Tags : JP Natta Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT