தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

10th Nov 2020 04:05 PM

ADVERTISEMENT

15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களின்  நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, நிதி விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக கேரளத்திற்கு ரூ. 1,276 கோடி, ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 952 கோடியும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

Tags : finance ministry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT