தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் பட்டாசு விற்பனை குறைவு

9th Nov 2020 04:40 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் பட்டாசு விற்பனைக் குறைவாக உள்ளதால் வியாபாரிகள் சோகமடைந்து உள்ளனர்.

அமிர்தசரஸில் பட்டாசு விற்கும் கடைக்காரர் ஒருவர் கூறுகையில், 

“கரோனா பேரிடரால் மக்கள் ஆடம்பர செலவுகளில் ஈடுபட விரும்பாததால் விற்பனை குறைவாக உள்ளது.

வழக்கமாக 170 வகையான பட்டாசுகளை விற்கும் நாங்கள், இந்த வருடம் 50 வகையான பட்டாசுகளையே வைத்திருக்கிறோம், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரூ. 500க்கு மட்டுமே வாங்கி செல்கின்றார்கள்.” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : punjab
ADVERTISEMENT
ADVERTISEMENT