தற்போதைய செய்திகள்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள்

31st May 2020 03:11 PM

ADVERTISEMENT


சீர்காழி நகர சுமை தூக்கும் தொழிலாளர்கள் 30 நபர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை  சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் சிவசுப்பிரமணியன் வழங்கினார்.

துணை தலைவர் கோவி.நடராஜன், பொறுப்பாளர்கள் காமராஜ், இந்திரஜித், சோலை , சரவணன் , செந்தில்குமார், குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT