தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,741 ஆக உயர்வு

10th May 2020 04:25 PM

ADVERTISEMENTஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை 3,741 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 10  பேரும், உதய்பூர் மற்றும் கோட்டாவில் தலா 9 பேரும், அஜ்மீர் மற்றும் பாலி பகுதியில் தலா 2 பேரும், துங்கர்பூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜெய்ப்பூரில் தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2,176 தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 1,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT