தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 22,08,400; பலி119,132 -ஆக உயர்வு

17th Jun 2020 10:18 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 8 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. 1,19,132 பேர் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 9 லட்சத்து 3 ஆயிரத்து 41 பேர் கரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT