தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் கரோனா பாதிப்பு 3,235; பலி 13 -ஆக உயர்வு

7th Jun 2020 03:59 PM

ADVERTISEMENT


நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3,235 ஆக உயர்ந்தது. 

நாடு முழுவதும் இதுவரை 3,235 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது, தொற்று பாதிப்பில் இருந்து 365 பேர் குணமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT