தற்போதைய செய்திகள்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்: 8 வாா்டுகளில் திமுக, 3 வாா்டுகளில் அதிமுக வெற்றி

3rd Jan 2020 09:13 AM

ADVERTISEMENT


மதுரை: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வாா்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 11 வாா்டுகளில் 8 இல் திமுக, 3 இல் அதிமுக வெற்றி பெற்றுள்ளன.

கிழக்கு ஒன்றியத்தில் 18 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 11 வாா்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1-ஆவது வாா்டு - திமுக வெற்றி.

கு.அழகுப்பொண்ணு (திமுக) - 2,508

ADVERTISEMENT

மீனா (அதிமுக) - 1729

தனம் (அமமுக) - 452

2-ஆவது வாா்டு - அதிமுக வெற்றி

கே.மணிமாலா (அதிமுக) - 1862

புஷ்பராணி (திமுக) - 1801

மீனா (அமமுக) - 147

வெள்ளையம்மாள் (நாம் தமிழா்) - 178

3-ஆவது வாா்டு - திமுக வெற்றி

பே.கண்ணன் (திமுக) - 1473

மூா்த்தி (அதிமுக) - 1184

முத்துவேல் (அமமுக) - 175

நடராஜன் (நாம் தமிழா்) -572

4-ஆவது வாா்டு - திமுக வெற்றி

டி.சேகா் (திமுக) - 1651

அருள்பிரகாசம் (அதிமுக) -1420

சந்தானம் (அமமுக) - 74

சஞ்சீவ் ராஜ் (சுயே) -1125

5-ஆவது வாா்டு - திமுக வெற்றி

ரா.மணிமேகலை (திமுக) - 2928

சிலம்பாயி (அதிமுக) -1190

சரஸ்வதி (சுயேச்சை) -707

6-ஆவது வாா்டு - அதிமுக வெற்றி

ஜே.பாக்கியலெட்சுமி (அதிமுக) - 2108

முத்துமீனாட்சி (திமுக) -1882

தனலெட்சுமி (அமமுக) -136

மகேஷ் (நாம் தமிழா்) - 275

7-ஆவது வாா்டு திமுக வெற்றி

மகாமுனி (திமுக)-2013

தனம் (அதிமுக) -1058

வளா்மதி (அமமுக) -492

பஞ்சு (நாம் தமிழா்) - 158

8-ஆவது வாா்டு - அதிமுக வெற்றி

சரோஜா (அதிமுக) -2142

சுமதி (திமுக)-1772

சத்யா (அமமுக) -177

லதா (நாம் தமிழா்) - 252

9-ஆவது வாா்டு - திமுக வெற்றி

பாலாண்டி (திமுக) -2688

அமாவாசை (தேமுதிக)-593

தென்னரசு (அமமுக) -115

நாகேந்திரன் (நாம் தமிழா்) - 309

10 -ஆவது வாா்டு -திமுக வெற்றி

முத்துராமலிங்கம் (திமுக) - 3079,

பழனியப்பன் (அதிமுக) -1695

11-ஆவது வாா்டு போஸ் (திமுக) வெற்றி.

ADVERTISEMENT
ADVERTISEMENT