தற்போதைய செய்திகள்

திருச்சியை அள்ளியது திமுக!

3rd Jan 2020 01:10 PM

ADVERTISEMENT


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. 2 இடங்களில் இழுபறி நீடித்துள்ளது. 

திமுக கைப்பற்றியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் விவரம்: 
1. அந்தநல்லூர்- திமுக.
2. மணிகண்டம்- திமுக.
3. திருவெறும்பூர்- திமுக.
4. மணப்பாறை- திமுக.
5. மருங்காபுரி- திமுக.
6. வையம்பட்டி- திமுக.
7. லால்குடி- இழுபறி (அதிமுக-வுக்கு வாய்ப்பு இருப்பதா தகவல்).
8. மண்ணச்சநல்லூர்- திமுக.
9. புள்ளம்பாடி- திமுக.
10. முசிறி- திமுக.
11. தா.பேட்டை- திமுக.
12. துறையூர்- இழுபறி (திமுக-வுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்).
13. உப்பிலியபுரம்- திமுக.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் மொத்தம் உள்ள 24 இடங்களில் திமுக 18, அதிமுக 5, காங்கிரஸ் 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 12 ஒன்றியத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் அதன் துணைத் தலைவர் பதவிகளுக்கு திமுக-வுக்கே பெரும்பான்மை உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT