தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி: ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு திமுக அதிமுகவிற்கு இடையே கடும் போட்டி

3rd Jan 2020 03:17 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு திமுக அதிமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் மத்தூர், தளி ஆகியவற்றில் திமுகவும், கெலமங்கலத்தில் சிபிஐஎம், ஓசூர் சூளகிரி ஆகியவற்றில் அதிமுகவும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

காவேரிப்பட்டினம் ஊத்தங்கரை பர்கூர் வேப்பனஹள்ளி கிருஷ்ணகிரி ஆகிய ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு திமுக அதிமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT