தற்போதைய செய்திகள்

நாமக்கல் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2nd Jan 2020 10:34 AM

ADVERTISEMENT


நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 கட்டங்களாக வாக்குகள் பதிவாகின.

நாமக்கல் ஒன்றியத்திற்கான வாக்குகள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு கல்லூரியில் வாக்குகள் வகை பிரித்தல் பணிக்கு பிறகு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT